ஹிந்தியில் பேச சொன்னால் வேண்டுமென்றே தமிழில் பேசிய தனுஷ்.. வீடியோ படுவைரல்

தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடந்தது.
அதில் தனுஷ், நாகர்ஜுனா, தனுஷ் என மொத்த படக்குழுவும் கலந்துகொண்டது.
ஹிந்தி தெரியாது
மேடையில் தனுஷை ஹிந்தியில் பேச சொல்லி மைக் கொடுக்கப்பட்ட போது அவர் தமிழில் தான் பேசி இருக்கிறார்.
“எனக்கு ஹிந்தி எல்லாம் தெரியாது, ஆங்கிலத்தில் பேசுவேன், அதுவும் கொஞ்சம் தான்’ எனவும் அவர் கூறிவிட்டார்.
திஸ் இஸ் தனுஷ் ❤️🔥
முரட்டு Thug 😂🔥. #Kuberaa pic.twitter.com/lGimsgBRxo
— RamKumarr (@ramk8059) June 10, 2025