38 வயதிலும் குறையாத அழகு.. பிக் பாஸ் புகழ் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

சம்யுக்தா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சம்யுக்தா.
இவர் இந்நிகழ்ச்சி மூலம் ஒரு பெயர் பெற்றார், அதன்பிறகு விஜய்யுடன் வாரிசு படத்தில் சின்ன ரோலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
பிக்பாஸ், படத்தை தாண்டி சம்யுக்தா தொகுப்பாளினி பாவனாவின் தோழி என்றும் ரசிகர்களிடம் பிரபலமாகி உள்ளார்.
எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் சம்யுக்தா தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,