டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 Reloaded நிகழ்ச்சியில் மாற்றப்பட்ட நடுவர்.. புதியதாக யார் வந்துள்ளார் பாருங்க

டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 Reloaded நிகழ்ச்சியில் மாற்றப்பட்ட நடுவர்.. புதியதாக யார் வந்துள்ளார் பாருங்க


டான்ஸ் ஜோடி டான்ஸ் 3

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ்.

சரிகமப நிகழ்ச்சி எப்படி இந்த தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமோ அதைவிட டான்ஸ் ஜோடி டான்ஸ் ஹிட் நிகழ்ச்சியாக உள்ளது.
தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 Reloaded சீசன் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வாரமும் மாஸ் நடனம் கூடவே காமெடி கலந்த செம என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.

டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 Reloaded நிகழ்ச்சியில் மாற்றப்பட்ட நடுவர்.. புதியதாக யார் வந்துள்ளார் பாருங்க | Dance Jodi Dance Reloaded 3 Thara Local Round

மாறிய நடுவர்


இந்த புதிய சீசனில் நடுவர்களாக சினேகா, பாபா பாஸ்கர் மாஸ்டர் மற்றும் வரலட்சுமி கலக்கி வந்தார்கள். வரலட்சுமி இந்த சீசன் மூலம் தான் நடுவராக களமிறங்கியுள்ளார்.

தற்போது இந்த வாரம் தர லோக்கல் சுற்று நடந்துள்ளது, அதில் சினேகாவை காணவில்லை. அவருக்கு பதில் புதிய நடுவராக நமீதா வந்துள்ளார், இந்த வாரம் மட்டும் தான் அவர் வருவாரா, இல்லை சினேகாவிற்கு பதில் அவர்தானா என்பது தெரியவில்லை. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *