மாதம் 60 கோடி! சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் இந்த டாப் நடிகர்.. யார் தெரியுமா?

சினிமாவில் பொதுவாக டாப் நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது வழக்கமான ஒன்று தான். முன்பு எல்லாம் சின்னத்திரையில் பிரபலமானவர்கள் தான் சினிமா பக்கம் வருவர்.
ஆனால், தற்போது சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர்கள் எல்லாம் சின்னத்திரை பக்கம் வருகின்றனர்.
டாப் நடிகர்
இந்நிலையில், சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலம் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, மாதத்திற்கு 60 கோடிக்கு மேலே சம்பளம் வாங்குவது நடிகர் சல்மான்கான் தான். சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சிக்கு தான் 15 வாரங்களுக்கு சுமார் ரூ. 250 கோடி அதாவது மாதத்திற்கு ரூ. 60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.