மன்னிப்பு கேட்க முடியாது என கூறிய கமல்.. ஆதரவாக வந்த நடிகர் சங்கம்

மன்னிப்பு கேட்க முடியாது என கூறிய கமல்.. ஆதரவாக வந்த நடிகர் சங்கம்


நடிகர் கமல் சமீபத்தில் தக் லைப் படத்தின் விழாவில் பேசும்போது ‘தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது’ என கூறி இருந்தார். கன்னட நடிகர் சிவராஜ்குமார் பற்றி பேசும்போது அவர் அதை கூறினார்.

கமல் பேசியதற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு எழுந்து இருக்கிறது. முதலமைச்சர் சித்தராமையா உட்பட பலரும் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

அவர் மன்னனிப்பு கேட்க வேண்டும் எனவும் போராட்டம் நடத்துபவர்கள் கேட்டாலும் கமல் முடியாது என மறுத்துவிட்டார். நான் தவறாக பேசி இருந்தால் மன்னிப்பு கேட்பேன் என அவர் கூறி இருக்கிறார்.

மன்னிப்பு கேட்க முடியாது என கூறிய கமல்.. ஆதரவாக வந்த நடிகர் சங்கம் | Nadigar Sangam Support Kamalhaasan In Kannada

நடிகர் சங்கம் ஆதரவு

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு தற்போது நடிகர் சங்கம் ஆதரவு அளித்து இருக்கிறது.

கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போல சித்தரித்து அவதூறு பரப்புவது ஏற்கத்தக்கது அல்ல என நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
 

GalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *