புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஆல்யா மானசாவின் அழகிய போட்டோஸ்

ஆல்யா மானசா
சீரியல்கள் மூலம் மக்களின் மனதை கவர்ந்த ஆல்யா மானசா நடிப்பில் கடைசியாக இனியா என்ற தொடர் ஒளிபரப்பாகி இருந்தது.
சன் டிவியில் ஒளிபரப்பான இந்த தொடர் சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது. அதில் இருந்து ஆல்யா எந்த தொடர் கமிட்டாவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க அவர் ஜீ தமிழில் புதிய தொடரில் கமிட்டாகியுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சரி இப்போது நாம் ஆல்யா மானசாவின் சில கூலான புகைப்படங்களை காண்போம்.