தனுஷின் குபேரா முதல் விமர்சனம்.. முழு படம் எப்படி இருக்கு பாருங்க

தனுஷின் குபேரா முதல் விமர்சனம்.. முழு படம் எப்படி இருக்கு பாருங்க


நடிகர் தனுஷ் அடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து இருக்கும் படம் குபேரா. அதில் நாகர்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோரும் நடித்து இருக்கின்றனர்.

வரும் ஜூன் 20ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் ரிலீஸ் ஆன ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தனுஷின் குபேரா முதல் விமர்சனம்.. முழு படம் எப்படி இருக்கு பாருங்க | Dhanush Kuberaa First Review

முதல் விமர்சனம்

இந்நிலையில் குபேரா முழு படத்தையும் பார்த்த விநியோகஸ்தர் ராகுல் தற்போது ட்விட்டரில் படத்தின் முதல் விமர்சனத்தை கூறி இருக்கிறார்.

“நடிகர்கள் performance, ஸ்கிரீன்ப்ளே என எல்லாமே powerful ஆக இருக்கிறது. தனுஷுக்கு இன்னொரு பிளாக்பஸ்டர் படம்” என அவர் கூறி இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *