ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் ராஷ்மிகா? அதுவும் யார் படம் தெரியுமா

நடிகை ராஷ்மிகா தற்போது டாப் ஹீரோயினாக இந்திய அளவில் கொடிகட்டி பறந்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் பெரிய வசூலை குவிக்கின்றன.
இந்நிலையில் அவர் ஒருபாடலுக்கு கிளாமராக ஆட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜூனியர் என்டிஆர் படம்
கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் உடன் ஜூனியர் என்டிஆர் கூட்டணி சேர்ந்து இருக்கும் டிராகன் படத்தில் தான் ஒரு பாடலுக்கு ஆட ராஷ்மிகாவை அனுகி இருக்கின்றனர்.
ராஷ்மிகா ஒரு பாடலுக்கு ஆடுவரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.