Impossible The Final Reckoning மூன்று நாட்களில் இந்தியவில் செய்த வசூல்

Impossible The Final Reckoning மூன்று நாட்களில் இந்தியவில் செய்த வசூல்


Mission Impossible

உலகளவில் மிகவும் கொண்டாடப்பட்டு franchise திரைப்படங்களில் ஒன்று Mission Impossible. 1996ல் இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்தது.

அதன்பின் தொடர்ந்து 7 பாகங்கள் இதுவரை வெளிவந்துள்ள நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த Mission: Impossible – The Final Reckoning படமும் கடந்த வாரம் வெளிவந்தது.

Mission: Impossible The Final Reckoning மூன்று நாட்களில் இந்தியவில் செய்த வசூல்.. இதோ முழு விவரம் | Mission Impossible The Final Reckoning Collection

இந்தியாவில் மட்டும் இப்படத்தை மே 17ம் தேதி ரிலீஸ் செய்துள்ளனர். மற்ற அனைத்து நாடுகளிலும் இப்படம் மே 23ம் தேதி தான் திரைக்கு வருகிறது.

டாம் க்ரூஸ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை Christopher McQuarrie இயக்கியிருந்தார். மேலும் Hayley Atwell, Ving Rhames, Esai Morales உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் மூன்று நாட்களில் இந்தியாவில் வசூல் அள்ளியுள்ளது.

Mission: Impossible The Final Reckoning மூன்று நாட்களில் இந்தியவில் செய்த வசூல்.. இதோ முழு விவரம் | Mission Impossible The Final Reckoning Collection

வசூல் 

இந்த நிலையில், இந்தியாவில் மட்டுமே Mission: Impossible – The Final Reckoning திரைப்படம் ரூ. 52 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படம் இந்தியாவில் வசூலில் பட்டையை கிளப்பும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *