நடிகர் விக்ராந்த் மகன்களை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்

நடிகர் விக்ராந்த் மகன்களை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்

நடிகர் விக்ராந்த்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விக்ராந்த். இவர் தளபதி விஜய்யின் சித்தி மகன் என்பதை நாம் அறிவோம். குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை விக்ராந்த் துவங்கினார்.

பின் கற்க கசடற என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். கோரிப்பாளையன், முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு, கெத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

நடிகர் விக்ராந்த் மகன்களை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் | Vikranth With His Sons And Wife

மேலும் தற்போது சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டவர் விக்ராந்த். ஒவ்வொரு முறை CCL நடக்கும்போதும், தமிழ் இண்டஸ்ட்ரி சார்பில் சென்னை ரைனோஸ் அணியில் ஆடி அசத்தியுள்ளார்.

விக்ராந்தின் மகன்கள் 

நடிகர் விக்ராந்த் பிரபல நடிகை மானசா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நடிகர் விக்ராந்த் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் விக்ராந்த் மகன்களை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் | Vikranth With His Sons And Wife

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *