சூர்யா 46 படத்தில் இணையும் முக்கிய தெலுங்கு ஹீரோ.. எதிர்பார்க்காத ஒரு கூட்டணி

சூர்யா 46 படத்தில் இணையும் முக்கிய தெலுங்கு ஹீரோ.. எதிர்பார்க்காத ஒரு கூட்டணி


நடிகர் சூர்யா தனது ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷனுக்காக ஹைதராபாத் சென்று இருந்தபோது, அங்கு மேடையிலேயே தனது அடுத்த படம் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி உடன் தான் என அறிவித்தார்.

சூர்யாவின் 46வது படமாக இது உருவாக இருக்கிறது. லக்கி பாஸ்கர் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு வெங்கி அட்லூரி இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பும் பெரிய அளவில் இருக்கிறது.

சூர்யா 46 படத்தில் இணையும் முக்கிய தெலுங்கு ஹீரோ.. எதிர்பார்க்காத ஒரு கூட்டணி | Vijay Deverakonda To Act In Suriya 46

விஜய் தேவரகொண்டா

இந்நிலையில் தற்போது சூர்யா 46 படத்தில் விஜய் தேவரகொண்டா ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த தகவல் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *