44 வயதிலும் சற்றும் குறையாத அழகில் பாலிவுட்டின் டாப் நாயகி கரீனா கபூர் போட்டோஸ்

44 வயதிலும் சற்றும் குறையாத அழகில் பாலிவுட்டின் டாப் நாயகி கரீனா கபூர் போட்டோஸ்


கரீனா கபூர் 

90களில் கலக்கிய நாயகிகளை எப்போதுமே மக்களால் மறக்க முடியாது. அப்படி பாலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக எல்லா டாப் நடிகர்களுடனும் நடித்து பிரபலமானவர் கரீனா கபூர் கான்.

44 வயதிலும் சற்றும் குறையாத அழகில் பாலிவுட்டின் டாப் நாயகி கரீனா கபூர் போட்டோஸ் | Actress Kareena Latest Trendy Photos

இவர் பிரபல நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்துகொள்ள இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகை கரீனா கபூர் லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் இதோ,   

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *