Dhanush Sir அம்மாகிட்ட 'உங்க பொண்ணு எப்டி இப்படி ஆடுறாங்கனு' – NEEK Viral Anjali/Ramya Exclusive

Dhanush Sir அம்மாகிட்ட 'உங்க பொண்ணு எப்டி இப்படி ஆடுறாங்கனு' – NEEK Viral Anjali/Ramya Exclusive


நடிகர் தனுஷ் நடிப்பை தாண்டி அவரது இயக்கத்தில் படம் வந்தால் ரசிகர்கள் இன்னும் கொண்டாடுகிறார்கள்.

அப்படி அவரது இயக்கத்தில் தனது சகோதரியின் மகனை வைத்து அவர் இயக்கிய படம் தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம்.

தனுஷ் ரசிகர்களால் கொண்டாடப் பட்டாலும் சில நெகட்டீவ் விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்ற ரம்யா இந்த படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *