படத்தில் நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா.. அதுவும் யாருடன் பாருங்க

படத்தில் நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா.. அதுவும் யாருடன் பாருங்க


விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக தற்போது இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை. அந்த சீரியலில் வில்லி ரோகிணி ரோலில் நடித்து வருபவர் சல்மா அருண்.

ரோகிணியாக சின்னத்திரையில் கலக்கி வரும் ரோகிணி தற்போது வெள்ளித்திரையில் படத்தில் நடித்து இருக்கிறார்.

படத்தில் நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா.. அதுவும் யாருடன் பாருங்க | Siragadikka Aasai Salma Acted With Bharathiraja

பாரதிராஜா உடன் நடிப்பு

இந்நிலையில் தற்போது சல்மா அருண் படம் ஒன்றில் நடித்து இருக்கிறார். நிறம் மாறும் உலகில் என்ற அந்த படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது.

அதன் ஷூட்டிங்கில் பாரதிராஜா உடன் இருக்கும் ஸ்டில்களை தற்போது சல்மா வெளியிட்டு இருக்கிறார். இதோ. 

GalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *