நயன்தாராவை யாரு சூப்பர்ஸ்டார்னு கூப்பிட்டா? வலைப்பேச்சு அந்தணன் Breaking Interview

தன்னை யாரும் இனிமேல் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்க கூடாது என கூறி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் நயன்தாரா.
அவரை யார் சூப்பர்ஸ்டார் என கூப்பிட்டது என கேட்டிருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.
அஜித் – தனுஷ் கூட்டணி சேரும் படம், சிவாஜி வீடு ஜப்தி உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றிய தகவல்களையும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.
முழு பேட்டி இதோ.