இது அந்த நடிகையோட ட்ரெஸ்.. தொகுப்பாளினி டிடி கிளாமர் லுக் பற்றி சொன்ன விளக்கம்

இது அந்த நடிகையோட ட்ரெஸ்.. தொகுப்பாளினி டிடி கிளாமர் லுக் பற்றி சொன்ன விளக்கம்


தற்போது சின்னத்திரையில் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவர் டிடி. அவர் சமீப காலமாக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டு விருது விழாக்கள், பட விழாக்கள் போன்றவற்றை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.

அவர் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருப்பதால் அதிக நேரம் நிற்க முடியாது, அதனால் சேரில் அமர்ந்து தான் நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்குகிறார்.

இது அந்த நடிகையோட ட்ரெஸ்.. தொகுப்பாளினி டிடி கிளாமர் லுக் பற்றி சொன்ன விளக்கம் | Sun Tv Actress Sent Her Dress To Dhivyadharshini

கிளாமர் லுக்

இந்நிலையில் டிடி கிளாமர் லுக்கில் சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். அவரது சால்ட் அண்ட் பெப்பர் லுக் கூட கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

சன் டிவி கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் உடை தான் அது, அவர் தான் அனுப்பி வைத்தார் எனவும் டிடி கூறி இருக்கிறார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *