Bigg Boss போனா பெரிய ஆளாலெல்லாம் ஆகமுடியாது Bro

Bigg Boss போனா பெரிய ஆளாலெல்லாம் ஆகமுடியாது Bro


விஜய் வர்மா

தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பது, அதை அப்படியே பிடித்துக்கொண்டு வெற்றிகள் பெறுவது என்பது அனைவருக்கும் சாதாரண விஷயம் இல்லை.

சிலருக்கு வாய்ப்புகள் சாதாரணமாக வந்துவிடுகிறது, ஒருசில கலைஞர்கள் திறமை இருந்தும் பெரிய வெற்றியை காண முடிவதில்லை.

அப்படி நடன கலைஞராக, பிக்பாஸ் பிரபலமாக ரசிகர்களால் அறியப்பட்ட விஜய் வர்மா தனது பயணங்கள் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இதோ அவரது பேட்டி,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *