ஹோம்லியாக இருந்த தான்யாவா இப்படி.. செம கிளாமர் போட்டோஷூட்

நடிகை தான்யா ரவிச்சந்திரன் கருப்பன் படம் மூலமாக ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அவர் அதன் பிறகு சில படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு பெரிய ஹீரோ பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான்யா தற்போது தாராள கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார்.
கவர்ச்சி
அவரது கவர்ச்சி போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கொஞ்சம் ஷாக் ஆகி வருகின்றனர்.
தொடர்நது தான்யா கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ.