கனவில் வந்த நடிகர் விஜய்.. நடிகர் பார்த்திபன் தவெகவில் இணைய போகிறாரா?

கனவில் வந்த நடிகர் விஜய்.. நடிகர் பார்த்திபன் தவெகவில் இணைய போகிறாரா?


நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறார். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் பகுதி வாரியாக, அணி வாரியாக பொறுப்பாளர்களை விஜய் நியமித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் உடன் அரசியல் வியூகம் அமைத்தல் பேச்சுவார்த்தை நடந்ததாக நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
 

கனவில் வந்த நடிகர் விஜய்.. நடிகர் பார்த்திபன் தவெகவில் இணைய போகிறாரா? | R Parthiban Dream Discuss Politics With Tvk Vijay

கனவு..

ஆனால் அந்த சந்திப்பு கனவில் வந்தது என்றும் பார்த்திபன் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவரது பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவர் விஜய் கட்சியில் இணைவதற்காக தான் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார் என கமெண்ட் செய்து இருக்கின்றனர்.

இருப்பினும் தனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லை என அவர் பதில் அளித்து இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *