சன் தொலைக்காட்சியின் புன்னகை பூவே சீரியலில் நடிகை மாற்றம்… இனி இவர்தான்

சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.
குடும்பங்கள் கொண்டாடும் வகையிலும், இளைஞர்களை கவரும் வண்ணமும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்கள் ஒளிபரப்பாகிறது.
புன்னகை பூவே
காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ஏகப்பட்ட தொடர்களை ஒளிபரப்பும் சன் டிவி கடந்த வருடம் நிறைய தொடர்களை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். அந்த வேகத்தில் நிறைய தொடர்களை களமிறக்கினார்கள்.
அப்படி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட தொடர் தான் புன்னகை பூவே. இந்த தொடரில் கலைவாணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மாற்றப்பட்டுள்ளது. இனி கலைவாணியாக நடிகை ஐஸ்வர்யா நடிக்க இருக்கிறாராம்.
இதோ அவரது போட்டோ,