’குட் பேட் அக்லி’ படம் பற்றி கேட்ட ரசிகர் – ஜி.வி. பிரகாஷ் கொடுத்த அப்டேட்|The fire will be shown in my work

’குட் பேட் அக்லி’ படம் பற்றி கேட்ட ரசிகர் – ஜி.வி. பிரகாஷ் கொடுத்த அப்டேட்|The fire will be shown in my work


சென்னை,

இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் தற்போது நடிகராக தமிழில் ‘இடிமுழக்கம்’, ’13’, ‘கிங்ஸ்டன்’, ‘மென்டல் மனதில்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், வருகிற மார்ச் 7-ம் தேதி ‘கிங்ஸ்டன்’ படம் வெளியாகிறது.

மேலும் இசையமைப்பாளராக ‘வீர தீர சூரன்’, ‘இட்லி கடை’,’பராசக்தி’ என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அதோடு அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கும் இசையமைப்பதாக கூறப்படுகிறது.

இதில், இவர் இசையமைக்கும் 100-வது படம் ‘பராசக்தி’ ஆகும். இந்நிலையில் எக்ஸ் பக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படம் குறித்து கேட்ட ரசிகருக்கு ஜி.வி.பிரகாஷ் அப்டேட் கொடுத்திருக்கிறார். அதன்படி, ” தீயாய் வேலை செய்துகொண்டிருக்கிறேன். சீக்கிரமே அதை பார்ப்பீர்கள்” என பதிவிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *