வீட்டில் இறந்து கிடந்த 24 வயது இளம் நடிகை.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

வீட்டில் இறந்து கிடந்த 24 வயது இளம் நடிகை.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி


தென்கொரிய நடிகர்கள் இந்தியாவிலும் அதிகம் பாப்புலர் தான். அதற்க்கு காரணம் அந்த நாட்டின் படங்கள் மற்றும் சீரிஸ்களை இந்தியர்களும் அதிகம் பார்ப்பது தான். Squid Game உட்பட பல தொடர்கள் இங்கே பிரபலம் என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் பிரபலமான தென் கொரிய நடிகை 24 வயதில் அவரது அபார்ட்மெண்டில் இறந்து கிடந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வீட்டில் இறந்து கிடந்த 24 வயது இளம் நடிகை.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி | Kim Sae Ron Found Dead In Apartment

நடிகை மரணம்

கிம் சே ரோன் என்ற தென்கொரிய நடிகை Guitar man என்ற படத்தில் தற்போது நடித்து முடித்து இருந்த நிலையில், திடீரென அவரது வீட்டில் இறந்து கிடந்தது ஞயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

அவரது மரணத்தில் சந்தேகப்படும்படி எந்த விஷயமும் கண்டறியப்படவில்லை என போலீஸ் கூறி இருக்கின்றனர்.
 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *