Stunt Master-னு பொண்ணு குடுக்கமாட்டேன் சொல்லிட்டாங்க | Supreme Sundar Podcast

ஒரு படம் உருவாகிறது என்றால் நாயகன்-நாயகி தாண்டி அதற்கு பின்னால் படத்திற்காக உழைப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
அப்படி ஒரு படத்திற்காக செம ரிஸ்க் எடுத்து உழைப்பவர்களில் ஸ்டன்ட் குழுவினரும் இருக்கிறார்கள். எல்லோருடைய வேலையை தாண்டி இவர்களது வேலை மிகவும் ரிஸ்க்கானது.
தற்போது சினிமாவில் தனது ஸ்டன்ட் அனுபவம் குறித்து நிறைய விஷயங்கள் சினிஉலகம் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார் Supreme Sundar.
இதோ அவரது பேட்டி,