சிம்பு தேவையில்லாம எழுதி மாட்டிக்காதடானு சொன்னார் .. Vignesh Shivan Speech

டிராகன் படம் பற்றி விக்னேஷ் சிவன் என்ன பேசி இருக்கிறார் பாருங்க.
தான் பாடல் வரிகள் எழுதியபோது சிம்பு அழைத்து ‘தேவையில்லாம எழுதி மாட்டிக்காதடா’னு சொன்னார் என அவர் கூறி இருக்கிறார்.
முழு வீடியோ இதோ.






