கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை பார்வதி நாயரின் திருமணம்… அழகிய ஜோடியின் போட்டோஸ்

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை பார்வதி நாயரின் திருமணம்… அழகிய ஜோடியின் போட்டோஸ்

பார்வதி நாயர்

மாடலிங் துறையில் களமிறங்கி சினிமாவிற்குள் நுழைந்து பிரபலமடைந்த நாயகிகளில் ஒருவர் நடிகை பார்வதி நாயர்.

ஏராளமான அழகி போட்டிகளிலும் கலந்துகொண்ட பார்வதி நாயர் நேவி குயின் அழகி போட்டியின் டைட்டில் வின்னராக தேர்வானவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் படங்கள் நடித்து வந்தவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது அஜித்தின் என்னை அறிந்தால் படம். கடைசியாக விஜய்யின் கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை பார்வதி நாயரின் திருமணம்... அழகிய ஜோடியின் போட்டோஸ் | Actress Parvathy Nair Marriage Photos

திருமணம்

32 வயதை எட்டிய பார்வதி நாயருக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் என்பவருக்கும் இன்று திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை பார்வதி நாயரின் திருமணம்... அழகிய ஜோடியின் போட்டோஸ் | Actress Parvathy Nair Marriage Photos

கோல்டன் நிற சேலையில் ட்ரடிஷ்னல் லுக்குள் பார்வதி நாயர் இருக்க, இவரின் கணவரும் பட்டு வேஷ்டி சட்டையில் இருக்கிறார். இதோ திருமண புகைப்படங்கள், 

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை பார்வதி நாயரின் திருமணம்... அழகிய ஜோடியின் போட்டோஸ் | Actress Parvathy Nair Marriage Photos

GalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *